Indiaherald Group of Publishers P LIMITED

X
article data
crop image
x
ihg-logo
தளபதி 64' படத்தின் முதல் பார்வை வெளியீடு !

தளபதி 64' படத்தின் முதல் பார்வை வெளியீடு !

தளபதி விஜயின் 64 திரைப்படத்தை XB பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில்  சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார் . இந்தப் படத்தை  மாநகரம் , கைதி ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ்  இயக்குகிறார் . ராக்ஸ்டார் அனிரூத்  இசையமைக்கிறார்.  ஒளிப்பதிவினை சத்யன் சூரியன் மற்றும் படத்தொகுப்பினை  பிலோமின் ராஜ் ஆகியோர் கவனிக்கின்றனர் .

இதுவரை நான் பேசியதற்கும், இனிமேல் நான் பேசப்போவதற்கும், சூப்பர் ஸ்டார் ரஜினி சாருக்கு சம்மந்தமில்லை - நடிகர் ராகவா லாரன்ஸ் அறிக்கை

இதுவரை நான் பேசியதற்கும், இனிமேல் நான் பேசப்போவதற்கும், சூப்பர் ஸ்டார் ரஜினி சாருக்கு சம்மந்தமில்லை - நடிகர் ராகவா லாரன்ஸ் அறிக்கை

இந்த செய்தி எனது மீடியா நண்பர்கள் மற்றும் செய்தி எழுத்தாளர்களுக்கானது. தர்பார் இசை வெளியீட்டுக்கு பிறகு என்னை பல ஊடக  நண்பர்கள் பேட்டி கொடுக்கும்படி  கேட்கின்றனர். தற்போது நான் இந்தி படப்பிடிப்பில் சற்று பிஸியாக இருப்பதால், தற்சமயம் என்னால் பேட்டி எதுவும் கொடுக்க இயலாது. ஆனால் எனது படப்பிடிப்பு முடிந்ததும் நான் வந்து அனைவருக்கும் தனித்தனியாக பேட்டி கொடுப்பேன்.  நீங்கள் எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும், பொதுவான சில விஷயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.  நான் பதிவிடும் ட்வீட்டுகள், நான் பேசிய பேச

சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட டி.ராஜேந்தர் வெற்றி

சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட டி.ராஜேந்தர் வெற்றி

சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்க தேர்தல் இன்று (22nd Dec, Sun) கேசினோ திரையரங்கத்தின் அருகில் உள்ள மீரான் சாகிப் தெருவில் உள்ள திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்தில் நடைபெற்றது. தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட டி.ராஜேந்தர் 12 வாக்குகள் வித்தயாசத்தில் மொத்தம் 235 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.  

ஃபோனோகிராஃபிக் பெர்ஃபாமன்ஸ் லிமிடட் (PPL) இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனம்

ஃபோனோகிராஃபிக் பெர்ஃபாமன்ஸ் லிமிடட் (PPL) இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனம்

ஃபோனோகிராஃபிக் பெர்ஃபாமன்ஸ் லிமிடட் (PPL) இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனம். சரேகமா, டைம்ஸ் மியூஸிக், சோனி மியூசிக், டி சீரிஸ், யூனிவர்ஸல் மியூசிக்,  வீனஸ் உள்ளிட்ட 340க்கும் அதிகமான இசை நிறுவனங்களின் 30 லட்சத்துக்கும் அதிகமான சர்வதேச மற்றும் உள்நாட்டுப் பாடல்களை, பொது நிகழ்ச்சிகளில் ஒலிபரப்ப / ஒலிப்பதிவு உரிமையையும், வானொலி ஒலிபரப்பு உரிமையையும்,  அதற்கான கட்டணத்தை வசூலிக்கும் உரிமையையும் பெற்றுள்ளது.

கங்கனா ரணாவத்- ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்  - இயக்குநர் அஸ்வினி ஐயர் திவாரி கூட்டணியில் 'பங்கா' !

கங்கனா ரணாவத்- ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்  - இயக்குநர் அஸ்வினி ஐயர் திவாரி கூட்டணியில் 'பங்கா' !

கபடி விளையாட்டை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டுள்ள பங்கா  படத்தில் நடிப்பதற்காக கங்கனா கடுமையாக கபடி பயிற்சி மேற்கொண்டு நடித்துள்ளார் . இவருடன் ஜஸ்ஸி கில், நீனா குப்தா, பங்கஜ் திரிபாதி, ரிச்சா சத்தா, யோக்யா பாஷின்  உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சங்கர் எஷான் லாய் குழு இசையமைக்கிறது. ஜே ஐ பட்டேல் ஒளிப்பதிவு செய்கிறார். நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த  பெண் கபடி ஆர்வத்தால் அவர் வாழ்க்கையில் என்னவெல்லாம் மாற்ற

இசையமைப்பாளர் அனிருத் மாயன் படத்தின்  First Look  Poster-ரை வெளியிட்டார்

இசையமைப்பாளர் அனிருத் மாயன் படத்தின்  First Look  Poster-ரை வெளியிட்டார்

சிவனையும் மாயர்களையும் மையமாகக் கொண்டு பிரம்மாண்ட  கிராபிக்ஸ் காட்சி அமைப்புகளுடன் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தயாராகிக் கொண்டிருக்கும் படம் தான் மாயன்.இப்படத்தை சன் தொலைக்காட்சி நிறுவனத்தின் சன் நாம் ஒருவர் என்ற விஷால் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியை இயக்கிய ராஜேஷ் கண்ணா தயாரித்து இயக்கியுள்ளார் மலேஷிய நடிகர் வினோத் மோகன் இதில் கதாநாயகனாகவும், அவருக்கு ஜோடியாக தமிழில் பிந்துமாதவியும் நடித்துள்ளனர். சிறப்பு பாடல் காட்சிக்காக பியா பஜ்பையும்  இப்படத்தில் இடம்பெற்றுள்ளார் ..மற்றும் பி

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் கூறிய சந்தானம் படத்தின் தயாரிப்பாளர்  சௌத்ரி

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் கூறிய சந்தானம் படத்தின் தயாரிப்பாளர்  சௌத்ரி

கிறிஸ்துமஸ் பண்டிகை.... உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்கும் 18 ரீல்ஸ் நிறுவனம் சார்பாக  கிறிஸ்துமஸ்  வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்,  திரை பட தயாரிப்பாளரும், மற்றும் பிரபல குழந்தைகள் நல மருத்துவருமான "SP சௌத்ரி"...  இவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி குறிப்பில்,  இந்த நன்நாளில் உலக மக்கள் அனைவரும் சாதி, மத, இன, மொழி பேதங்கள் கடந்து,  இயேசு கிறிஸ்து பிறந்த இந்த நன்நாளை,  மகிழ்ச்சியுடனும்,

சந்தானம் நடிக்கும் டிக்கிலோனா!

சந்தானம் நடிக்கும் டிக்கிலோனா!

காமெடி நடிகராக நடித்து வந்த சந்தானம் தற்போது ஹீரோவாக புரமோஷன் பெற்று வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார். காமெடிக்கு முக்கியத்துவம் கொண்ட கதையாக நடிப்பதே இவரது வெற்றிக்கு காரணமாகிறது.இந்நிலையில் சந்தானம் முதல்முறையாக மூன்று வேடத்தில் ஒரு படத்தில் நடிக்க,படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள செய்தியை பார்த்தோம். இந்தபடத்திற்கு டிக்கிலோனா என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. கார்த்திக் யோகி இயக்கவிருக்கும் இந்த படம்   குறித்த விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.  

கமலுக்காக வெளியிட்ட சூர்யா!

கமலுக்காக வெளியிட்ட சூர்யா!

உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்க வந்து 60 வருடம் நிறைவு பெற்றதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கமல்ஹாசன் திரையுலகில் 60 ஆண்டுகள் நிறைவு பெற்றதை குறிக்கும் வகையில் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தை  நடிகர் சூர்யா தொடங்கி வைத்தார்.சூர்யா கூறியது: நீங்கள் நடிக்க வந்து 60 ஆண்டுகளை குறிக்கும் இணையதளம் தயாரிக்கப்பட்டுள்ளது. அண்ணா என்று அழைப்பதா,சித்தப்பா என்று அழைப்பதா என்ற குழப்பம் இருக்கும். இந்த தளத்தை ரசிகர்களுடன் சேர்ந்து ரசிகனாக வெளியிடுவதை கடமையாக நான் பார்க்கின்றேன். வாய்ப

Editor Picks

more

Latest News

more

Popular News

more

Latest Gallery

Actress Photos

Actors Photos

Events Photos

Sizzlers Photos

cartoon

panchangam

Load More explore more stories by hitting the load more, all the interesting news and updates at your finger tips.
that is all that we have in this space, we have much more that you can explore...
Start = 07:45:30.862 AM End = 07:45:32.501 AM
This language is not enabled yet, we will be launching it soon.
Redirecting you to English in 5 seconds...